மேலும் செய்திகள்
குரூப் -2, 2 ஏ தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு
18-Jul-2025
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 21ல் நடக்கிறது. இதில் 20 இலவசப் பாட வாரியான தேர்வு, முழுமாதிரித் தேர்வுகள் நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் gmail.comஎன்ற மெயிலில் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ நேரடியாக தெரிவிக்கலாம், என்றார்.
18-Jul-2025