உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மே 27 முதல் துவக்கம்

குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மே 27 முதல் துவக்கம்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மே 27 முதல் நடக்க உள்ளது. மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு மே 27 சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., நாயுடு கலை, அறிவியல் கல்லுாரியிலும், ஜூன் 3, 7 விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரியிலும் நடக்க உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/7kG8jf2vAH2optL9A என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை