குரூப்-2 தேர்வு 40பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: டி.என்.பி.எஸ்.சி., மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2, குரூப்-2ஏ பணியிடங்களுக்கான மெயின் போட்டித் தேர்விற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 593 பேர் தகுதியாகி இருந்தனர். விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த மெயின் தேர்வில் 553 பேர் பங்கேற்றனர். இதில் 40 பேர் ஆப்சென்ட் ஆகினர்.