மேலும் செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலம்
20-Sep-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் குறவர் சமூகம் சார்பில் எட்டாம் ஆண்டு வில்லி-கண்டன் குருபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் முளைப்பாரி ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
20-Sep-2026