உள்ளூர் செய்திகள்

குட்கா ஒருவர் கைது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயில் அருகில் குட்கா புகையிலை விற்பனை செய்த தம்பிபட்டி மகாலிங்கம் 55, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 24 கிலோ புகையிலை பொருட்கள், டுவீலரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருளாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை