மேலும் செய்திகள்
பொது இடத்தில் குப்பை ரூ.2.54 கோடி அபராதம் வசூல்
17-Dec-2024
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி, அதனை சுற்றிய பகுதிகளில் 2024ம் ஆண்டில் தடை புகையிலை பதுக்கல், விற்பனை, கடத்தல் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து நடத்திய ஆய்வில் ரூ.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 41 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
17-Dec-2024