மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்
21-Jan-2025
கையெழுத்து இயக்க போராட்டம்
21-Jan-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறவும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணி காலமாக முறைப்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடந்தது.
21-Jan-2025
21-Jan-2025