உள்ளூர் செய்திகள்

மழையால் வீடு சேதம்

விருதுநகர்: விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த வீடு கட்டி 30 ஆண்டுகளை கடந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று முழுவதும் மழை பெய்தது. மழையால் குருநாதனின் வீட்டுச்சுவர்கள் நேற்று மதியம் 2:30 மணிக்கு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ