உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவி கண் முன் கணவன் பலி

மனைவி கண் முன் கணவன் பலி

சிவகாசி: தச்சக்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விஜயன் 55. இவர் தனது மனைவியுடன் டூவீலரில் ஜவுளி எடுப்பதற்காக சென்றார்.மங்கலம் ரோட்டில் உள்ள வங்கியின் முன்பு தனது டூவீலரை நிறுத்தியபோது விஜயன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பெரிய குளத்துப்பட்டி சிவஞான பாண்டியன் ஒட்டி வந்த டிராக்டர் விஜயனின் மீது ஏறி இறங்கியது.எம். புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை செய்த பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி