உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஜூலை 12ல் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் இலவச மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்.ஜூன் 22, ஜூன் 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வைத்து நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/XUKsuqtwiU7ckqgq9 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். விவரங்களுக்கு 93601 71161 என்ற எண்ணில் அழைக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை