உள்ளூர் செய்திகள்

ஜெ., நினைவு தினம்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கலில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிவகாசி திருத்தங்கலில் முன்னாள் முதல்வர் ஜெ., வின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெ., ஏழை மக்களுக்காக பாடுபட்டவர். அவரின் பெருமைகளை மக்கள் என்றும் நினைவு கூறுவர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை