உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் ஜமாபந்தி

திருச்சுழியில் ஜமாபந்தி

திருச்சுழி: திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் மே 15 முதல் 28 வரை வருவாய் நிர்வாக தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) ஆகியோரின் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து பயனடைலாம், என திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை