உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

காரியாபட்டி: காரியாபட்டி கிழவனேரியைச் சேர்ந்த புஷ்பம் 56. நேற்று முன் தினம் விருதுநகர் பஸ்சில் சென்ற போது, இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி