உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை திருடியவர் கைது

நகை திருடியவர் கைது

சாத்துார்: சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் அமுத பிரியா, 30. இவர் 2 வயது பெண் குழந்தையுடன் செப்.14 இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார். சுவாமி கும்பிட்டு விட்டு மதியம் 2:30 மணிக்கு இருக்கன்குடி பஸ் ஸ்டாப்பில் ஊர் திரும்ப பஸ் ஏறிய போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேக்கடி முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன், 20. குழந்தையின் கைகளில் இருந்த ஒரு பவுன் தங்க வளையல்களை திருடினார். இருக்கன்குடி போலீசார் வளையல்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை