உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வேலை வாய்ப்பு முகாம்

 வேலை வாய்ப்பு முகாம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லுாரில் உள்ள ரத்தினம் செவிலியர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. துாத்துக்குடி சியாமளா நர்சிங் ஹோம் சார்பாக நடந்த முகாமை டாக்டர்கள் சியாம் குமரன் ரகு ராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 56 நேர் முகத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகித்தனர், ஆசிரி யர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !