மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
20-Sep-2025
விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஒன்றிய செயலாளர் மச்சராஜா கபடி போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் வென்ற அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் பரிசு வழங்கினார். எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர் தங்க மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
20-Sep-2025