உள்ளூர் செய்திகள்

 கராத்தே போட்டி

விருதுநகர்: விருதுநகரில் வேர்ல்ட் டிரேடிஷனல் சோடாகன் கராத்தே பெடரேஷன் சார்பில் மாநில பொருளாளர் பொன்னுசாமி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கராத்தே போட்டி நடந்தது. போட்டியில் வென்றவர்கள் அடுத்த கட்டத்திற்கான மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, நீலம் ஆகிய பெல்ட் தகுதிகளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி