உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கே.ஆர்.எஸ்., பள்ளி ஆண்டு விழா

 கே.ஆர்.எஸ்., பள்ளி ஆண்டு விழா

மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., (கே.ஆர்.எஸ்.,) பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு தலைமை வகித்து பட்டம் வழங்கினார். முதல்வர் சூர்யபிரபா, தேர்வு கட்டுப்பாட்டாளர் கல்யாணி, நிகழ்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, ஒருங்கிணைப்பாளர் அனிதா கெட்சியா, ஆசிரியர்கள் இந்திரா, செல்வி, முத்துமீனா, பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை