மேலும் செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
19-Sep-2024
விருதுநகர், : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காந்தி நகரில் நடந்த சப் ஜூனியர் தேசிய டென்னிகாய்ட் இரட்டையர் விளையாட்டு போட்டியில் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்திவேல் 2ம் பிடித்தார். அம்மாணவனையும், பயிற்சி அளித்த பயிற்சியாளரையும் கே.வி.எஸ்., பள்ளி நிர்வாக குழு தலைவர் செல்வகணேஷ், உப தலைவர் சின்னக்கண், செயலாளர் முரளிதரன், இணைச்செயலாளர் அருண், பொருளாளர் ரத்தினவேல், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் பாராட்டினர்.
19-Sep-2024