உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு 

மாணவர்களுக்கு பாராட்டு 

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 2ம் இடம் பெற்ற கல்லுாரி மாணவர்களுக்கு செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை