மேலும் செய்திகள்
நிவாரண பொருட்கள் வழங்கல்
29-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் நடந்தது.இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆண்கள்,பெண்கள் அணியினர் 9 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கங்களும், ரூ. 34 ஆயிரம்ரொக்க பரிசினையும் பெற்றனர்.சாதனை மாணவர்களையும், பயிற்சி அளித்த விளையாட்டு துறை இயக்குனர்கள் சிதம்பரம், விஜயலட்சுமி, செல்வகுமார், உதயகுமார் ஆகியோரையும் வேந்தர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர்வாசுதேவன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
29-Aug-2024