உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சிவகாசி: சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் முத்துக்குமார், முதல்வர் தனலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் வேல்முருகன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ