உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

விருதுநகர்: விருதுநகர் சின்ன பேராலியில் மார்நாடு கருப்பசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்காம் கால யாக வேள்வி ஆரம்பிக்கப்பட்டது. கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. சேமக்குதிரைகளுக்கு, கோயிலுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !