உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லட்சுமி பல் மருத்துவமனை திறப்பு

லட்சுமி பல் மருத்துவமனை திறப்பு

விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் லட்சுமி பல் மருத்துவமனை,சிகிச்சை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மீனலட்சுமி குத்து விளக்கேற்றினார். பொறியாளர் கண்ணன், டாக்டர் மதன் குமார் கண்ணன், நகரின் முக்கிய பிரமுகர்கள், மக்கள் விழாவில் பங்கேற்றனர்.லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !