உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மூன்று கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

 மூன்று கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

நரிக்குடி: நரிக்குடி குருவியேந்தலை சேர்ந்த விவசாயி கார்மேகம் 50. 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று முதல் தடவையாக ஒரே ஒரு குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டிக்கு மூன்று கால்கள் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரவியதை யடுத்து கிராமத்தினர் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ