மேலும் செய்திகள்
கிழக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனை கூட்டம்
02-Jun-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பென்னிங்டன் நூலகத்தின் 150 வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.துணைத் தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். குருஞானசம்பந்தர் மேனிலைபள்ளி செயலாளர் கிருஷ்ணன், டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் டிரஸ்ட் நிர்வாகி நரசிம்ம கண்ணன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்றார். இந்திய அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். செயலாளர். ராதா சங்கர் நன்றி கூறினார்.
02-Jun-2025