உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 7 கிலோ புகையிலை கடத்தியவர் கைது

7 கிலோ புகையிலை கடத்தியவர் கைது

காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலபெருங்கரையைச் சேர்ந்த பில்லத்தி குரு 33, ஓட்டி வந்த காரில் இருந்த 7 மூடை புகையிலை, ஒரு கூலிப் மூடை கைப்பற்றி காரை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ