உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

திருத்தங்கல்: திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்தவர் லேக்கத்மைதீன் மனைவி செய்யது அலி பாத்திமா 28. கணவர் இறந்த நிலையில் தனது மூன்றரை வயது குழந்தையுடன் தாயாருடன் வசித்து வந்தார். தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி