மேலும் செய்திகள்
மினி வேன் மோதி பலி
19-Jan-2025
திருச்சுழி: திருச்சுழி அருகே கமுதி விலக்கு நீலகண்ட சாமி தெருவை சேர்ந்தவர் வீரலட்சுமி, 50, இவரும், இவரது மகள் வெற்றிசெல்வி,21, யும் டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் மாலை ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளனர்.டூவீலரை வெற்றி செல்வி ஓட்டியுள்ளார். தும்மு சின்னம்பட்டி - கமுதி விலக்கு ரோடு அருகில் வண்டி நிலை தடுமாறியதில் வீரலட்சுமி கீழே விழுந்து காயம் அடைந்தார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Jan-2025