எம்.பி., ஆய்வு
சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் மாணிக்கம் தாகூர் எம்.பி., ஆய்வு செய்தார். குடிநீர் சுத்தமாக உள்ளதா எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார். பயணிகள் தங்கும் அறை, லிப்டில் ஆய்வு செய்தார். ரயில் நிலைய கண்காணிப்பாளர் மாரிக்காளை விளக்கம் அளித்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உடன் இருந்தனர்.