மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத பெண் பிணம்
28-Oct-2024
இருவர் கைது
06-Oct-2024
ராஜபாளையம், : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் தனியார் கடை முன்பு 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்துள்ளார். கட்டம் போட்ட சட்டை காலில் சாக்ஸ் அணிந்து அருகில் தண்ணீர் பாட்டில் இரண்டு கிண்ணங்கள் இருந்தன. வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளதால் பூச்சி மருந்து குடித்துள்ளாரா என்ற கோணத்தில் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2024
06-Oct-2024