உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய கலெக்டர் நியமனம்

புதிய கலெக்டர் நியமனம்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, நிர்வாக இயக்குனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் வாரியத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பெரம்பலுார் கலெக்டர் சரண்யா அரி, விருதுநகர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை