மேலும் செய்திகள்
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Oct-2026
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் 3 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த செவிலியர் நியமனத்தை கைவிடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் சந்தனமாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செயலாளர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
27-Oct-2026