உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஆக. 26 – விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை