உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

விருதுநகர்: புதிய தமிழகம் கட்சியின் 28 வது துவக்க விழாவை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அரசகுடும்பன்பட்டியில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் மாவட்டச் செயலாளர் குணம், வழக்கறிஞர் சுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன், கிளைச் செயலாளர்கள் முத்தையன், மாரிசாமி, வீராசாமி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ