மேலும் செய்திகள்
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
10-Jun-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையிலும், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையிலும் உண்டியல்கள் திறக்கப்பட்டு தன்னார்வலர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.3 லட்சத்து 320 காணிக்கையாக வரப்பட்டிருந்ததாக செயல் அலுவலர் தெரிவித்தார்.
10-Jun-2025