உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஸ்வநத்தம் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

விஸ்வநத்தம் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

சிவகாசி, : சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி நடு ஊரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஒன்றியக் குழு துணை தலைவர் விவேகம் ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் நாகராஜ் துணைத்தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். அசோகன் எம்.எல்.ஏ., ரேசன் கடையை திறந்து வைத்தார். ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை