உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பப்பாளி பழம் லோடு ஏற்றியவேன் கவிழ்ந்து விபத்து

பப்பாளி பழம் லோடு ஏற்றியவேன் கவிழ்ந்து விபத்து

விருதுநகர் : தர்மரிபுரியைச் சேர்ந்தவர் டிரைவர் முகமது இஸ்மாயில் 22. இவர் வேனில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பப்பாளி பழம் லோடு ஏற்றி திருவனந்தபுரம் செல்வதற்காக விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மாலை 5:15 மணிக்கு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் வேன் கவிழ்ந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ