மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு
05-Jul-2025
விருதுநகர்; சிறப்பு பென்சன் ரூ.6.750 அகவிலைப்படியுடன் வழங்குவது, இறுதிச்சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகாயி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்புக்காளை, பொதுச்செயலாளர் மாயமலை பேசினர். மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றிக்கூறினார்.
05-Jul-2025