உள்ளூர் செய்திகள்

 கட்டடம் கோரி மனு

விருதுநகர்: காரியாபட்டி கழுவனச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: இப்பள்ளி ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. பள்ளிக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர் புகாரில், தற்காலிகமாக படிக்க ஊரிலுள்ள பழைய பள்ளியில் வகுப்புகளை நடத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 3 மாதமாகியும் புது கட்டடம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. விரைவில் புதுக் கட்டடம் கட்ட வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை