மேலும் செய்திகள்
பெண் மாயம்
22-Aug-2025
சாத்துார் : ஆலங்குளம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் , 23. பட்டாசு ஆலை தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியை காதலிப்பதாக கூறி தனியாக வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். சைல்டு லைன் 1098 எண்ணுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2025