மேலும் செய்திகள்
நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி
30-Jan-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அவரது அவதார ஸ்தலமான நந்தவனத்தின் திருப்பணிக்கான பூமிபூஜை, நேற்று காலை நடந்தது.இதனை முன்னிட்டு சதீஷ் பட்டர், மணியம் கோபி பூமிபூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் உட்படபலர் பங்கேற்றனர்.
30-Jan-2025