உள்ளூர் செய்திகள்

திட்ட முகாம்

நரிக்குடி: நரிக்குடி கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் மருது பாண்டியர் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பாக, நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் வேலம்மாள் தலைமை வகித்தார். சித்த மருத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சித்த மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !