மேலும் செய்திகள்
எச்.ராஜாவை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
18-Sep-2024
விருதுநகர் : சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைப்பதற்காக போராடிய சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்திரராசனை கைது செய்ததை கண்டித்து விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மாவட்ட உதவித் தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
18-Sep-2024