உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராகா ஸ்கேன்ஸ் திறப்பு விழா

ராகா ஸ்கேன்ஸ் திறப்பு விழா

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே ராகா ஸ்கேன்ஸ், லேப்ஸ் நிறுவனத்தை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இங்கு எம்.ஆர்.ஐ., சி.டி.,ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எக்ஸ்ரே உள்பட அனைத்து விதமான பரிசோதனைகளும் விரைவாக செய்வதற்காக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எம்.எல்.ஏ., சீனிவாசன், உரிமையாளர்கள் டாக்டர் ஷியாம் சுதர்சன், ராகப்பிரியா, ஜெயபாரதி , ரமேஷ்குமார், தீபிகா, தொழிலதிபர் குளோபல் முரளி, ஹிந்து நாடார் தேவஸ்தான செயலாளர் கனகவேல், நகராட்சி தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி