உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

 ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரேஷன் ஊழியர்களை எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ஈடுபடுத்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பொது விநியோக ஊழியர் சங்க மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கலெக்டர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி