உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொடிக்கம்பங்கள் அகற்றம்

கொடிக்கம்பங்கள் அகற்றம்

ராஜபாளையம்: உயர்நீதிமன்ற உத்தரவுபடி நேற்று ராஜபாளையம்நகராட்சி பகுதி பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், சொக்கர் கோவில், மாரியம்மன் கோயில், சங்கரன் கோயில் முக்கு, பாரதி நகர், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே பீடர் ரோடு, சத்திரப்பட்டி ரோடு, முடங்கியார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 74 கொடிக்கம்பங்கள், மேடையுடன் இடித்து அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி