உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே பள்ளி மடம் கிராமத்தில் உள்ள கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. திருச்சுழி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி ஆட்டுக்குட்டிய உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை