மேலும் செய்திகள்
பா.ஜ., ஆய்வு கூட்டம் எச்.ராஜா பங்கேற்பு
11-Oct-2024
காரியாபட்டி: காரியாபட்டி லயன்ஸ் கிளப் ஆப் பெர்பெக்ட் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் விக்டர் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமசாமி வரவேற்றார். இன்டர்நேஷனல் மண்டல தலைவர் ஆல்பர்ட் ராஜா, வருகை பதிவேடு, வரவு, செலவு கணக்கு பதிவேடு, செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட உறுப்பினர் சேர்க்கை இயக்குனர் கிருபா ராஜ்குமார், மண்டல அட்மின் சதீஷ்குமார் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
11-Oct-2024