மேலும் செய்திகள்
நாளை (ஆக.26) மின்தடை
25-Aug-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை அலுவலர் மாரியப்பன் 67. இவருக்கு இதய நோய், புற்றுநோய் பாதிப்பும் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன வேதனை அடைந்த நிலையில் இருந்தவர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இவர் பேராலி ரோடு ஊரணிக்கரையில் உள்ள வேப்பம் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தது நேற்று காலை 6:30 மணிக்கு தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Aug-2025